தமிழகம்

திருமலையில் ஸ்ரீவாரி பெருமாளை தரிசனம் செய்த முதல்வர் யோகி

22views
திருப்பதி திருமலையில் உத்திரபிரதேச மாநில முதல்அமைச்சார்யோகி ஆதித்தநாத் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு கோயில் நிர்வாக அலுவலர்கள் சார்பில் ஸ்ரீவெங்கடேஸ்வரசுவாமி பூதேவி அம்மையாரின் புகைப்படத்தை முதல்வரிடம் வழங்கினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!