தமிழகம்

வேலூரில் ரங்கோலி கண்காட்சி பலவிதமான ரங்கோலி புடவைகள், நகைகள், டைமண்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அசத்தல்

99views
வேலூர் டோல்கேட்டில் உள்ள RN FUNCTION PALACE -ல் இந்திய கலையில் சிறப்பான RANGOLI விலை உயர்ந்த புடவைகள், பெண்களின் வித, விதமான ஆடைகள், நகைகள், டைமண்ட் போன்ற அணிகலன்கள், பெண்களின் கவர்ச்சிமயமான அணிகலன்கள் சுமார் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. காஷ்மீரின் ரங்கோலி துணிமணிகள் பார்க்க, பார்க்க ஜொலித்துக்கொண்டு உள்ளன.

இம்மாதம் செப்டம்பர் 8ம் தேதி செவ்வாய், 9ம் தேதி புதன்கிழமை ஆகிய 2 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி இந்த கண்காட்சி நடைபெறும் வேலூர் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!