தமிழகம்

தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி வெய்யில் பதிவு

52views
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக 100 டிகிரி வெய்யில் பதிவான நிலையில் திங்கள்கிழமை அதிகயளவாக 105 டிகிரி வெய்யில் பதிவாகி பொதுமக்களை வாட்டி எடுத்தது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!