தமிழகம்

வேலூர் தொரப்பாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்

19views
வேலூர் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம், அகில இந்திய கட்டுநர் சங்கம் வேலூர் மையம் கரிகிரி தொழுநோய் தடுப்பு பிரிவு கண் மருத்துவமனை பிரிவு / வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வேலூர் தொரப்பாடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. இதில் வேலூர் ஜெம்ஸ் ரோட்டரி சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் சங்கர், பெருளாளர் சிவா, கட்டுநர் சங்க வேலூர்மைய தலைவர் வேல்முருகன், செயலாளர் கருணாமூர்த்தி, பொருளாளர் ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!