தமிழகம்

வேலூர் காகிதப்பட்டறையில் GREEN FLOWER என்ற பெயரில் பூங்கொத்து கடை திறப்பு விழா

46views
வேலூர் காதிதப் பட்டறையில் GREEN FLOWER என்ற பெயரில் வாழ்த்து பூங்கொத்து, பூக்கடை திறப்பு விழா நடந்தது.
இதில் 499 முதல் 1999 வரை விதவிதமான பூங்கொத்து பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வேலூர் நகர தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சத்தியா, பார்தா, பாலா, நரேஷ், ஜெகன், தமிழ், வேணு, மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
5 கி.மீ.தூரம் வரை 24 x 7 நேரமும், இலவச டெலிவரி செய்யப்படும். 7092361644 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்புகொள்ளலாம், ஏற்பாடுகளை உரிமையாளர் எஸ்.சந்தோஷ் செய்து இருந்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!