தமிழகம்

காட்பாடி பாமக பிரமுகர் இல்லத்திருமண வரவேற்பில் கலந்துகொண்டு வாழ்த்திய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்

19views
வேலூர் கிழக்கு மாவட்ட பாமக துணை செயலாளர் பள்ளிகுப்பத்தை சேர்ந்த காட்பாடி இரா.துளசிராமன் இல்லத்திருமண வரவேற்பு விழா காட்பாடி அடுத்த சேவூர் ஏ.எஸ்.குருசாமி மஹாலில் நடந்தது.
மணமகன் ஹேம்நாத், மணமகள் பிரியங்கா திருமண வரவேற்பில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், முன்னாள் திமுக அமைச்சர் இராணிப்பேட்டை காந்தி, வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி மண்டலத் தலைவர் புஷ்பலதா, திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் அப்பு, அமைப்பு செயலாளர் இராமு, பாமக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளவழகன், பொய்கை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், காங்கிரஸ் மாநகர தலைவர் வாகீத் பாஷா, தவெகமாவட்ட செயலாளர்கள் வேல்முருகன்(மே), நவீன்(கி)விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் அரசு அலுவலர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். ஏற்பாடுகளை கன்னடிபாளையம் எல்கேஎம் பிரதர்ஸ் மற்றும் காட்பாடி துளசி பிரதர்ஸ் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!