தமிழகம்

திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்தநாள் முன்னிட்டுதவெகசார்பில் அன்னதானம்

39views
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரில் உள்ள திருஞானவளாகத்தில் உள்ள திருமுருககிருபானந்தவாரியார் சுவாமியின் 120 வது பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடியை சேர்ந்த வேலூர் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் நவீன், சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அருகில் தவெக நிர்வாகிகள் உள்ளனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!