தமிழகம்

காட்பாடி மெட்டுக்குளம் சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி யுவராஜ்

59views
வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டுவிழா இதன் தலைவர் ஹரிகோபாலன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சிறப்பு சார்பு நீதிபதி யுவராஜ் கலந்து பேசினார்.பின்பு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
பள்ளி தாளாளர் தங்க பிரகாஷ், துணைத்தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த், பள்ளி துணைத் தாளாளர் ரத்தீஷ், முதல்வர் ஜெயராஜ், துணை முதல்வர்கள் வாசுதேவன், அருள் ஒருங்கிணைப்பாளர்கள் ஆயிஷா, ரம்யா மற்றும் மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர். முன்பாக மாணவி இனியா வரவேற்றார் மாணவன் முகமது ஷெரிப் நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!