தமிழகம்

நாட்றம்பள்ளி ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்மனுக்கு 10008 வளையல் அலங்காரம்

18views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளியில் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை/வரலட்சுமி விரதம் முன்னிட்டு ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்மனுக்கு 10008 வளையலில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிப்பட்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!