தமிழகம்

வெட்டுவானம் ஸ்ரீமாரி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தவெகமாவட்ட செயலாளர்

20views
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் வேல்முருகனுக்கு கோயில் சார்பில் மாலை மரியாதை கோயில் நிர்வாகத்தால் செய்யப்பட்டது. பள்ளிகொண்டா தவெகநகர செயலாளர் சதீஷ், விக்னேஷ், சிலம்பு மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!