தமிழகம்

வேலூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஆட்சியர்

18views
இந்திய 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள காந்தி சிலைக்கு வேலூர் ஆட்சியர் லீலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அருகில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!