தமிழகம்

வேலூர் பிடிஓ அலுவலகத்தில் தலைகீழாக தேசிய கொடி ஏற்றம்

22views
வேலூர் வட்டார வளர்ச்சி (BDO) அலுவலகத்தில் இந்தியாவின் 80வது சுதந்திர தினவிழா முன்னிட்டு தலைகீழாக தேசிய கொடியை பெருந்தலைவர் அமுதா ஞானசேகரன் ஏற்றினார். பின் கொடி தலைகீழாக பரப்பதை பார்த்த ஊழியர்கள் மீண்டும்கீழே வரவழைத்து பின் சரியாக தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!