தமிழகம்

குடியாத்தத்தில் பெண் காவலர் படுகொலை

90views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல்நிலையத்தில் பணி முடித்து டூவிலரில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த பெண் காவலர் தாமரைசெல்வியை மடக்கி குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய கணவரே கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!