தமிழகம்

இந்திய சுதந்திர தினவிழா வாழ்த்து தெரிவிக்கும் அகில இந்திய விராட் விஸ்வகர்ம இளைஞர்மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு

48views
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் :
நமது பாரத தேசம் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு (இந்தியா) முழுவதும் 80 -வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடயுள்ளது. பாரத பிரதமர் மோடி, 80 -வது சுதந்திர தினவிழா முன்னிட்டு அனைவரின் வீடுகளிலும் இந்திய தேசிய வண்ண கொடியை பறக்கவிடும்படி கேட்டுக்கொண்டு உள்ளார். மத்திய அரசின் நினைவு சின்னங்கள், விமான நிலையம், ரெயில்நிலையங்கள் பல இடங்களில் மூவர்ணத்தில் வண்ண விளக்குகள் ஜொலித்துகொண்டு உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து இனம்,மொழி, ஜாதி வேறுபடாமல் இந்திய சுதந்திர தினத்தை நாம் சிறப்பாககொண்டாடுவோம் என்று புதுடெல்லி AIVF சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் இதன் தேசிய செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி கேட்டுகொண்டு உள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!