தமிழகம்

ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள்புனித நீராடல்

31views
கன்னியாக்குமரி திரிவேணி சங்கமத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு கடற்கரையில் ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மட்டும் தர்ப்பணம் செய்தனர். ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாக்குமரி மாவட்டத்தில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!