இந்தியா

திருப்பதி திருமலையில் சனிக்கிழமை ரூ.4.13 கோடி காணிக்கை

22views
திருப்பதி திருமலையில் சனிக்கிழமை பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி வருமானம், நேற்று தரிசனம் செய்த பக்தர்கள் 87,658 பேர், தலைமுடிகாணிக்கை 40,606 பேர், இன்று ஞாயிறு சர்வ தரிசனம் 20 மணி முதல் 24 மணிநேரம் காத்திருப்பு….தேவஸ்தானம் தகவல்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!