தமிழகம்

கிருபானந்தவாரியார் கட்டிய முருகன் கோயிலில் ஆடிகிருத்திகை மின் அலங்காரம்

20views
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரில் திருமுருககிருபானந்தவாரியார் சுவாமிகள் கட்டிய ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு கோயில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!