தமிழகம்

குடியாத்தத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

20views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் சிறப்புரையாற்றினார். கோட்ட செயலாளர் பிரவின்குமார், இந்துவழக்கறிஞர் முன்னணி மாநில செயலாளர் இரத்தினகுமார், இந்து ஆட்டோ முன்னணி பொருளாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!