இந்தியா

பக்திக்கு வயது முக்கியமில்லை,116 வயதில் திருப்பதி -. திருமலை மலை ஏறி சாதனை செய்த சென்னை நவநீதம்மாள்

14views
ஆந்திர மாநிலம் திருப்பதி – திருமலையில் உள்ள ஸ்ரீவாரி பெருமாளை கால்நடையாக சென்று தரிசனம் செய்ய சென்ற சென்னையை சேர்ந்த 116 வயது முதாட்டி நவநீதம்மாள் 3550 படி ஏறி வந்ததை வீடியோ பதிவு செய்த கால்நடையாக பக்தர்கள் அதை சமூக வளைதளத்தில் பதிவு செய்ததை பார்த்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவுப்படி விஐபி பிரேக் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார்.அதன்படி திருப்பதி – திருமலை தேவஸ்தான போர்டு உடனடி ஏற்பாட்டில் தரிசனம் செய்ய வைத்துபட்டு வஸ்திரம், பிரசாதத்தை தேவஸ்தான அலுவலர் முத்தடா ரவிச்சந்திரன் வழங்கினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!