தமிழகம்

காட்பாடியில் தவெக அமைச்சர் சரத்குமாரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

21views
வேலூர் மாவட்டத்தில் முக்கிய இடங்களான வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் திமுக இளைஞர் அணி சார்பில் தமிழக தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!