தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்

16views
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!