தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வேலூர்வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார்

42views
வேலூர் அடுத்த காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435- ஆம் ஆண்டு பசலி வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்வுகடந்த 17-ம் தேதி துவங்கி 23-ம் தேதி நிறைவுபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலூர் உட்கோட்டவருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, சமூகநலத்திட்ட தாசில்தார் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ்வேலூர் மாவட்ட கிராம நிருவாக அலுவலக துணைத் தலைவர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், திலிப்குமார், வெங்கடேசன், விநாயகம், சரவணன்,கமலக்கண்ணன், பவிதா, ரேகா, லாவண்யா, உதவியாளர்கள், பயனாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
70 பயனாளிகளுக்கு ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் வழங்கினர்.மேல்பாடி வருவாய் ஆய்வாளர் பிரபு நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!