தமிழகம்

வேலூரில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரி

18views
வேலூர் அடுத்த பள்ளிகொண்டா மைதானத்தில் இன்னிசை வேந்தன் இசைஞானி இளையராஜாவின் இசை இராஜாங்க நிகழ்ச்சி இளையராஜா தலைமையில் மிக பிரமாண்டமான முறையில் நடந்தது. இதில் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் கங்கை அமரனும் பங்கேற்றார். திரளான ரசிகர்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!