தமிழகம்

வேலூர் கஸ்பா பகுதியில் ஆட்சியர் லீலா ஆய்வு

22views
வேலூர் மாநகராட்சி பகுதியான கஸ்பாவில் உள்ள பள்ளி மைதானத்தை மேம்படுத்துவது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் லீலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தாசில்தார் பழனி, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மேயர் சுஜாதா, சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்ட சிலர் உள்ளனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!