தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோயிலில் கிருத்திகை

21views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாத கிருத்திகை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வள்ளிதெய்வானையுடன் அருள்பாலித்த முருகபெருமான்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!