தமிழகம்

காட்பாடி வட்டாட்சியராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

33views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வருவாய் வட்டாட்சியராக மகேஸ்வரி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!