தமிழகம்

வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவின் அவசர கூட்டம்

17views
வேலூர் மாவட்ட ஊராட்சியின் அவசர கூட்டம் திமுக சேர்மன் மு.பாபு தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் காங்கிரஸை சேர்ந்த கிருஷ்ணவேணியின் பதவி விலகல் கடிதத்தை மன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டு துணைத்தலைவர் பதவியை விடுவித்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!