தமிழகம்

திருவண்ணாமலையில் பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு விசேஷ பூஜை

50views
திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ உண்ணாமலை சமேதஅண்ணாமலையார்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திபகவானுக்கு பால்,தயிர், தேன், திருநீறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு பின் அலங்காரத்திற்கு பிறகு விசேஷ பூஜைகள் நடந்தன.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!