தமிழகம்

வேலூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தவெக எம்எல்ஏ தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கினர்

78views
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தவெகசார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணா ஏற்பாட்டில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி மாவட்ட செயலாளர் வேல்முருகன் துவக்கிவைத்தார். உடன் தவெக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!