இந்தியா

பிரதமர் மோடியை சந்திக்க கேரள முதல்வருக்கு வரும் செவ்வாய்கிழமை நேரம் ஒதுக்கீடு

64views
கேரளாவில் கடந்த வாரம் காங்கிரஸ் முதல்வர் சதீஷன் புதியதாக பதவி ஏற்றார். வரும் 26-ம் தேதி செவ்வாய்கிழமை புதுடெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழக முதல்வராக தவெகவை சேர்ந்த விஜய் பதவி ஏற்று கிட்டதட்ட ஒரு மாதம் ஆகியும் இன்னும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை…கேரளா, கேரளா தான், தமிழகம் தமிழகம்தான், தனது மாநிலம் சிறப்பாக வர எதிர்கட்சியாக இருந்தாலும் அவர்களின் அணுகுமுறை எப்போதும் வித்தியாசம்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!