தமிழகம்

தமிழ்நாட்டில் வேலூரில் அதிகபட்ச வெய்யில்108.5 டிகிரி பதிவானது

80views
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வியாழக்கிழமை வேலூரில் 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக திருத்தணியில் 107.8 டிகிரி வெய்யில் பதிவானது. மாலையில் காற்றுடன் வேலூரில் ஓரளவு மழை பதிவானது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!