தமிழகம்

தலைமைச்செயலகத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் முதலைவரை சந்தித்தனர்

71views
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக மக்களால் புதிய விடி வெள்ளியாய் உதிக்க வைத்த நம் முதல்வர் தளபதி விஜய் அவர்களை சந்தித்தோம். ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளைக் கூறி அவரை வாழ்த்தி வந்தது நெகிழ்வான மகிழ்வாக இருந்தது.
அன்புடன்
உங்கள் கே.பாக்யராஜ்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!