தமிழகம்

வேலூரில் 107 டிகிரி வெய்யில் இன்று சுட்டெரித்தது.

76views
வேலூரில் சனிக்கிழமை இன்று 107.2 டிகிரி வெய்யில் சுட்டெரித்தது. தொடர்ந்து வேலூரில் 100 டிகிரிக்குமேல் வெய்யில் பொதுமக்களை வாட்டி எடுத்துவருகிறது. இதன் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!