தமிழகம்

வேலூர் அடுத்த வள்ளிமலை, இரத்தினகிரி, புது வசூர் முருகன் கோயில்களில் சித்திரை கிருத்திகை முன்னிட்டு விசேஷ பூஜை பக்தர்கள் வழிபாடு

102views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக் கோயில், புது வசூர் தீர்த்தகிரி மலைக்கோயில், காங்கேயநல்லூர் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயிலில் சித்திரை மாதம் கிருத்திகையை முன்னிட்டு காலையில் வள்ளிதெய்வானை முருகபெருமானுக்கு அபிஷேகம் பின் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

(படம்):இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் அலங்காரம் மற்றும் புதுவசூர் முருகன் அலங்காரம்
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!