உலகம்

துபாய் கிரீன் குளோப் சார்பாக உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தொழிலாளர் குடியிருப்பில் சுகாதார உணவு விநியோகம்

117views
துபாயில் இயங்கிவரும் சமூக நல அமைப்பான கிரீன் குளோப் சார்பாக உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, துபாய் அல்கூஜில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 1500 நபர்களுக்கு விழிப்புணர்வின் அடிப்படையில் சுகாதார உணவு விநியோகிக்கபட்டது. நிகழ்வில் கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ரசூல், தாஹிர், சபீர், பீர் முஹம்மது ஆகியோரும் மற்றும் தன்னார்வளர்களும் பங்கேற்றனர்.கலந்துகொண்ட அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!