தமிழகம்

கே.வி.குப்பத்தில் தமிழக முதல்வருடன் செல்ஃபி எடுத்த பெண் வாக்காளர்கள்

100views
வேலூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்திற்கு கே.வி.குப்பம் (தனி) சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேஸ்வரிக்கு கே.வி.குப்பத்தில் வாக்கு சேகரித்தபோது பெண் வாக்காளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன்செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!