தமிழகம்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் கூட்டமைப்பு மற்றும் இளைஞர் (AIVF)சார்பில் இனிய சித்திரை திருநாள் வாழ்த்து

124views
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள்கூட்டமைப்பு இளைஞர்கள் (AIVF) சார்பில் இதன் தேசிய பொதுச்செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி கூறியதாவது: புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், வாழ்க்கை இருக்க அனைத்து தமிழ்செந்தங்களுக்கு இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!