தமிழகம்

வேலூர் ஆட்சியர் அரங்கில் தனியார் வீடியோகிராபர் களுக்கு பயிற்சி

149views
தமிழ்நாடு சட்டமன்ற 2026 தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் காணொளி கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ பதிவு செய்யும் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் கூட்டரங்கில் நடந்தது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!