சினிமா

லீடர் அன்னதானம் விழா

109views
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் முருகன் திருக்கோவிலில், லெஜெண்ட் சரவணன் நடிக்கும் “லீடர்” திரைப்படத்தின் ரிலீஸை ஒட்டி, அகில இந்திய லெஜெண்ட் ரசிகர் மன்ற செயலாளர் பி. “சுதாகர்” மற்றும் துணைச் செயலாளர் சுரேஷ் தலைமையில், நடிகர் கூல் சுரேஷ் முன்னிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  மேலும், “லீடர்” திரைப்படம் வெற்றிபெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன,
அதோடு, நடிகர் “கூல் சுரேஷ்” அவர்கள் கோவிலை சுற்றி அங்க பிரதட்சிணை செய்து வேண்டுதல் செய்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!