தமிழகம்

வேலூர் வடக்கு மாவட்ட திமுக தேர்தல் அலுவலகத்தை காட்பாடியில் திறந்துவைத்த அமைச்சர் துரைமுருகன்

221views
வேலூர் அடுத்த காட்பாடியில் வேலூர் வடக்கு மாவட்ட திமுக தேர்தல் அலுவலகத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்து பேசினார்.  இதில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்/வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், துணை மேயர்/தெற்குபகுதி செயலாளர் சுனில்குமார், வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, திமுக மாநகராட்சி கவுன்சிலர் அன்பு, வட்ட செயலாளர் லோகநாதன், காட்பாடி துணை சேர்மன் சரவணன், முன்னாள் கம்யூ.எம் எம்எல்ஏ லதா..உள்ளாட்சி திமுக பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!