உலகம்

துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்

141views
துபாய் :
துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் ஈகைத் திருநாள் மிகவும் திருநாள் கொண்டாடப்பட்டது.  துபாயில் நடந்த சிறப்பு தொழுகையில் கீழக்கரையைச் சேர்ந்த பஹிம், முசம்மில் சமி, அப்துர் ரஹ்மான், முஹம்மது உமர் ஃபாரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதனையடுத்து கமகமக்கும் பிரியாணியுடன் விருந்து நடந்தது. இதில் உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!