உலகம்

துபாய் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

19views
துபாய் :
சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் அல்கூஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர்கள் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார் 2500 தொழிலாளர்களுக்கு பிரியாணி, பழங்கள், தண்ணீர், லபான், ஈத்தப்பழம் உள்ளிட்ட இஃப்தார் ஆகிய பொருட்கள் கொண்ட தொகுப்பு க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் 2500 இப்தார் உணவு விநியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் க்ரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர் ரசூல், அபு பக்கர், பீர் முஹம்மது, சபீர் மற்றும் தன்னார்வலர்கள் ரமேஷ், ஜீப்ரீல், நெல்லை கலிபா , மன்சூர் தேவி , சாயிரா பங்கேற்று சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!