தமிழகம்

வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது

28views
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!