தமிழகம்

இராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின் பொறுப்பேற்பு

25views
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதன்படி இராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!