தமிழகம்

சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ஸ்ரீஜெயம் அறக்கட்டளை சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

65views
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் தமிழ் மாநில ஐந்தொழில் மக்கள் முன்னேற்ற கழகம்/ஜெயம் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.சர்வேஸ்வரன் ஆச்சாரி தலைமையில் தமிழக அரசு நிறைவேற்றிதர வேண்டி10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஸ்வகர்ம சங்கள், ஸ்ரீஜெயம் அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!