தமிழகம்

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நல்லக்கண்ணு விடைபெற்றார்

54views
இந்தியாவின் முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு இன்று புதன்கிழமை பகல் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 101… இவரது உடல் அவர் விருப்பபடி சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. கடைசிவரை வாடகை வீட்டில் வசித்தவரும்இவரே…இவரின் மறைவுக்கு NAAN – MEDIA GROUP சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
கே.எம். வாரியார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!