தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம், தாங்கலில் ஜெயலலிதாவின் 78 -வது பிறந்தநாளை கொண்டாடிய அதிமுகவினர்

66views
வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராம பஸ் நிலையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 78 -வது பிறந்தநாள் முன்னிட்டு ஜெ. படத்திற்கு மாலை போட்டு இனிப்பு வழங்கி, காலை உணவு வழங்கி கொண்டாடப்பட்டது. அதிமுக முன்னாள் பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புகழ் வேந்தன் தலைமையில் வழங்கப்பட்டது. மாநகர அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம், கிளை நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஜெயபால், கார்த்திகேயன், செந்தில்குமார் பிரம்மபுரம் தாங்கலில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முன்னாள் பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் புகழ்வேந்தன், படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.அதிமுக மூத்த நிர்வாகிகள் மார்கன், விஜயன், பரசுராமன், மோகன், ரங்கநாதன், நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!