இந்தியா

ஈச் பவுண்டேஷன் சார்பில் பாடகர் கிருஷ்ணாவுக்கு ‘கலா ஶ்ரீ’ விருது. புதுச்சேரி அரசின் துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

168views
ஈச் பவுண்டேஷன் சார்பில், சேர்மன் தமிழ்வாணன் முன்னிலையில் ‘வெள்ளந்தி’ படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமான பாடகர் கிருஷ்ணா அவர்களின் இசை சேவையை பாராட்டி புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடந்த முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினர் மாண்புமிகு புதுச்சேரி அரசின் துணை சபாநாயகர் ராஜவேலு அவர்கள் ‘கலா ஶ்ரீ’ விருதை வழங்கினார்.  புகைப்படத்தில் பிரபல கீபோர்டு இசைக் கலைஞர் வெங்கட் உள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!