தமிழகம்

வேலூர் மாநகர அதிமுக செயலாளருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

132views
வேலூர் மாநகர அதிமுக காட்பாடி காந்திநகர் அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு காட்பாடி வண்டறந்தாங்கல் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.பி.ராகேஷ், மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவுக்கு, ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். அருகில் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!