இந்தியா

திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு வண்ணமின் அலங்காரம்

119views
திருப்பதி – திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு ஸ்ரீவாரி கோயிலின் முகப்பு மற்றும் திருமலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை விடியற்காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!